பாரதத்திற்கு 5 தங்கப் பதக்கங்களை வென்றார் வேதாந்த்

0
116

மலேசியாவில் நடந்த நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் வேதாந்த் ஐந்து தங்கம் வென்றார். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் சர்வதேச நீச்சல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் வேதாந்த் 17, பங்கேற்றார். சிறப்பாக செயல்பட்ட இவர் 50,100, 200, 400, 1500 மீ., போட்டியில் தங்கம் வென்றார். கடந்த ஆண்டு புவனேஸ்வரில் நடந்த தேசிய ‘ஜூனியர்’ நீச்சல் சாம்பியன்ஷிப்பில் வேதாந்த் தங்கம் வென்றிருந்தார். தற்போது, சர்வதேச அளவிலும் சாதித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here