மரபு சின்னங்களை பாதுகாக்க வேண்டும்!

0
148

சரஸ்வதி மஹால் தமிழ் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன் கூறியது: கல்வெட்டுகளை உடைப்பது, கிறுக்குவது போன்றவற்றால், மரபு நினைவுச் சின்னங்கள் அழிவது வேதனைக்கு உரியது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மரபு சின்னம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசு தரப்பில், இதை ஒரு பாடமாக வைத்ததால் தான், மரபு சின்னங்களின் எச்சங்களையாவது அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here