மல்யுத்ததில் இந்தியவிற்கு வெண்கலப் பதக்கம்

0
213

கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்ற சீனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய ராணுவ மல்யுத்த வீரர் ரைபிள்மேன் தீபக் வெண்கலப் பதக்கம் (79 கிலோ) வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here