ஸ்ரீரங்கம் கோவில் விருப்பன் திருநாள் எனும் சித்திரை தேரோட்ட விழா கடந்த ஏப்ரல் மாதம் 11 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து விழா நன்னாள்களில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் முன்னதாக நேற்று மாலை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பையாளில் கண்டறியனார் இன்று காலை 6 மணிக்கு தேர் தட்டில் சித்திரை வீதியில் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலித்தார் சித்திரை வீதி முழுவதும் திருச்சி சுற்றுப்புறம் உள்ள பல்வேறு கிராம மக்கள் மற்றும் வெளியூர் வாசிகள் திரளான பக்தர்கள் கூட்டம் தரிசித்து சென்றன