PARA சிறப்புப்படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவவீரர் வீர மரணம்

0
121

11 வது PARA சிறப்புப்படைப்பிரிவைச் சேர்ந்த நாயக் கோர் அமோல் தன்ஹாஜி அவர்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் கிழக்கு கமெங் பகுதியில் உள்ள ஆற்றில் குதித்து நீரில் மூழ்கிய வீரர்களைக் காப்பாற்றியபோது அவர் தனது இன்னுயிரை இழந்தார். மகாராஷ்டிராவின் வாஷிமில் வீரமரணம் அடைந்த இந்த மாவீரரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here