பிரதமர் FM மேம்பாட்டுக்கு புதிய டிரான்ஸ்மீட்டர்கள் துவக்கி வைத்தார்

0
115

நாடு முழுதும் 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 84 மாவட்டங்களில், எப்.எம்., சேவையை மேம்படுத்த, புதிதாக,90க்கும் மேற்பட்ட 100 வாட் ‛எப்.எம்.,’ டிரான்ஸ்மீட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை, எப்.எம்., சேவையை விரிவாக்கவும், எல்லைப் பகுதிகளை ஒருங்கிணைக்கவும் பயன்படும்.ஆல் இந்தியா ரேடியோவின், இந்த விரிவாக்கத்தால், 2 கோடி மக்களுடன், புதிதாக ஊடக தொடர்பு ஏற்படுத்தப்படும். அதேபோல், 35,000 சதுர கி.மீ., பரப்பளவில், எப்.எம்., சேவையும் ஒருங்கிணைக்கப்படும்.இவ்வாறு,  பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here