ஜம்மு காஷ்மீரில் NIA சோதனை

0
213

பயங்கரவாத சதியை வெளிக்கொணருவதற்காக கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தொடர்பாக ஜம்மு & காஷ்மீரில் 12 இடங்களில் NIA சோதனை நடத்தியது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கானாட்டரில் வசிக்கும் ஷானாஸ் அகாதர் என்ற பெண்ணை NIA கைது செய்து விசாரணை நடத்திவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here