இளைய பாரதம் சேவா அறக்கட்டளை முகாம் திருச்சியில் துவங்கியது

0
514

இளைய பாரதம் சேவா அறக்கட்டளை திருச்சி சார்பில் நடைபெறும் “IGNITED MINDS” (Summer Camp – 2023) கோடை கால முகாம் (02-05-2023) காலை 10.30 மணியளவில் துவங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. மாணவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் நடைப்பெறும் இம்முகாமில் பல்வேறு இடங்களில் இருந்து அதிக அளவில் ஆர்வமுடன் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here