12 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை இஸ்லாமிய பயங்கரவாதிக்கு 20 ஆண்டு சிறை

0
631

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் சிறுவர்களுக்கு அரபு மொழி கற்பித்து வருகின்றனர். அங்கு, ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி ரோடு வீரசிங்கமடத்தை சேர்ந்த சாகுல் அமீது, 43, ஆசிரியராக பணிபுரிந்தார்.இவர், 2019ல் அரபு மொழி கற்க வந்த, 12 வயது சிறுவனை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்தார். சிறுவன் புகாரில் சிவகங்கை மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் ஆசிரியரை கைது செய்தனர்.வழக்கு விசாரணை, சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி சரத்ராஜ் முன் நடந்தது. ஆசிரியருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here