பாரதத்தில் ஹைட்ரஜன் ரயில் விரைவில் சோதனை

0
145

இந்துார்: நடப்பு நிதியாண்டிலேயே, ‘ஹைட்ரஜன்’ ரயில் சோதனையை நடத்த தேவையான முயற்சிகள் நடந்து வருவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், உலகின் முதல், ‘ஹைட்ரஜன்’ ரயில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.அதன் தொடர்ச்சியாக ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தி இயக்கப்படும் ரயிலை நம் நாட்டிலும் விரைவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஹைட்ரஜன், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காது என்பது இதன் மிகப் பெரிய சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here