இந்து விரோத பயன்கரவதிகால் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின் சிற்பங்கள் உடைப்பு

0
177

இந்து மத விரோதிகளால் குறி வைத்து தொடர்ந்து தாக்கபடுகிறதா திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் ? நேற்று நள்ளிரவு இந்து சமய விரோதிகள் கோவிலுக்குள் புகுந்து 63 நாயன்மார் சிலைகளையும் சேதபடுத்தி உடைத்துள்ளனர். கொங்குமண்டலத்தின் காசி என சொல்லபடும் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தேர் திருவிழாவிற்கு வரலாறு காணத வகையில் பக்தர்கள் கூடியதை பொறுத்துகொள்ள முடியாத இந்து மத வெறுப்பாளர்களின் திட்டமிட்ட சதிதான் இது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சி என சில ஊடகங்கள் சித்தரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here