#ஜனாகிருஷ்ணமூர்த்தி
1. மே 24, 1928 மதுரையில் பிறந்தவர். சென்னை சட்டக்கல்லூரியின் மாணவரான இவர் தனது சட்டப் பயிற்சியை மதுரையில் 1965-ல் மேற்கொண்டார்.
2. ஆர்எஸ்எஸ்-ன் அப்போதைய தலைவரான ஸ்ரீ குருஜி கோல்வல்கர் இவரை அரசியலுக்கு அழைத்து வந்தார்.
3. 2001-2002-ம் ஆண்டு காலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய சட்ட அமைச்சராகவும் இருந்தார்.
4. காமராசருக்கு அடுத்து இதுவரை தேசியக் கட்சி ஒன்றிற்கு தலைவராக இருந்த தமிழர் ஜனா கிருஷ்ணமூர்த்தி மட்டுமே.
5. மிகச் சாதரண வாழ்வு வாழ்ந்து, முன்னோடி ஊழியராக பலருக்கும் வழிகாட்டியவர்.
#janakrishnamurthi #சான்றோர்தினம்