சவுதி அரேபியவின் இளம் அதிகாரிகள் இந்திய கடற்படையிடம் பயிற்சி

0
256

சவுதி அரேபிய கடற்படையின் இளம் அதிகாரிகள் தங்களது மிதவை பயிற்சிக்காக இந்திய கடற்படையிடம் பயிற்சி பெற கொச்சி கடற்படை தளம் வந்துள்ளனர். முதலில் INS TIR திர், INS SUJATA சுஜாதா கப்பல்களில் பயிற்சி பெற உள்ள அவர்கள் அடுத்தகட்டமாக INS SUDARSHINI சுதர்ஷினி எனப்படும் பாய்மர கப்பலிலும் பயிற்சி பெற உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here