டி.எம்.தியாகராஜன்

0
96

ஐயப்ப சரித்திரம், திருவிளையாடல், வள்ளித் திருமணம், தில்லானா மோகனாம்பாள் ஆகிய நாட்டிய நாடகங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவற்றில் வள்ளித் திருமணம், தில்லானா மோகனாம்பாள் நாட்டிய நாடகத்துக்கான பாடல்களையும் இவரே எழுதி உள்ளார். செட்டிநாட்டுத் தெய்வங்கள், சரணம் அய்யப்பா, ஜயஜய சாயீ, ஆனை முகமும் ஆறு முகமும், சிவாலயம், பாவ நாராயண சாமி, அழகொல்லை விநாயகர், சாய் மகா சாய், பாபா உன்னைக் கண்டுபுட்டா உள்ளிட்ட இவரின் இசைக் குறுந்தகடுகள் புகழ்ப் பெற்றவை. இருநூற்றுக்கும் அதிகமான பக்திப் பாடல்களை எழுதியுள்ளார். இவர் இசையமைத்துப் பாடியிருக்கும் அருணகிரிநாதர் அருளிய ‘நீலங்கொள் மேகத்தின்’ (திருமணம் நடக்க) என்னும் பாடலையும், திருமணமான தம்பதிகளுக்குக் குழந்தை செல்வம் கிடைப்பதற்கு ‘ஜெகமாயை’ என்னும் பாடலையும் பாடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here