குஜராதில் ABVP அமைப்பு இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

0
158

ஜிக்னாசா குஜராத், ஹெச்என்சிஓ ஆர்கானிக்ஸ் நிறுவனத்துடன் அகில பாரத வித்தியார்த்தி பரிசத் ( ABVP ) மாணவர் அமைப்பு இணைந்து, குஜராத் மாநிலம் கர்னாவதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமை ஏற்பாடு செய்து, ஆயுர்வேத மருத்துவர்களிடம் மருத்துவ ஆலோசனை பெற்று, ஆயுர்வேத மருந்துகளும் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here