ஐ.என்.எஸ்., விக்ராந்த் மற்றொரு கப்பலில் மைல்கல் சாதனை

0
136

நீர்மூழ்கிக் கப்பல்களை துல்லியமாக தாக்கும் எம்.எச்., – 60 ஆர் ஹெலிகாப்டர், ஐ.என்.எஸ்., விக்ராந்தில் நேற்று வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் ‘ஹெல்பைர்’ ஏவுகணைகள், துல்லிய தாக்குதல் நடத்தும் ராக்கெட்டுகள், எம்.கே., – 54 ரக நீர்மூழ்கிக் குண்டுகள் போன்ற ஆயுதங்கள் உள்ள இந்த ரக ஹெலிகாப்டர், விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ்., விக்ராந்தில் முதன்முறையாக வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.இந்திய கடற்படையின் கண்காணிப்பு திறன்களுக்கு மேலும் பலத்தை சேர்க்கும் வகையில், இது விக்ராந்த் கப்பலிலும் தரையிறக்கப்பட்டுஉள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here