ஜனாதிபதி சூரிநாம், செர்பியா நாடுகளுக்கு பயணம்

0
146

மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சவுரபா குமார் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு முறைப்பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, வரும் ஜூன் 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை சூரிநாம், செர்பியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். சூரிநாம் மற்றும் செர்பியா நாடுகளின் அதிபர்களை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு குறித்து பேசுகிறார். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here