தென்காசி மாவட்டம் தென்காசி ஆசாத் நகர் பகுதியில் மாஸ் பாராமெடிக்கல் கல்லூரி நடத்திவரும் கல்லூரி முதல்வர் தென்காசியை சேர்ந்த முகமது அன்சாரி ( ஜிகாதி ) என்பவர் அதே கல்லூரியில் பயிலும் பாவூர்சத்திரத்தைச் சார்ந்த 17 வயது மாணவிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தைத் தொடர்ந்து அவர் குற்றாலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றாலம் போலீசார் முகமது அன்சாரி மீது போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.