காலிஸ்தான் முக்கிய பயங்கயவாதி இங்கிலாந்தில் மர்ம மரணம்

0
124

அவ்தார் சிங் காண்டா சில மாதங்கள் முன்னர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய கொடியை அவமதித்து அத்துமீறியதில் முக்கிய பங்கு வகித்து அதற்காக கைது செய்யப்பட்டவன் மேலும் இங்கிலாந்தில் உள்ள குருத்வாராவில் குண்டு செய்யும் பயிற்சி அளித்து வந்ததாக இவன் மீது இந்திய அரசு குற்றம் சாட்டியது முக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியும் KLF – Khalistan Liberation Force காலிஸ்தான் விடுதலை படை அமைப்பின் தலைவனுமான அவ்தார் சிங் காண்டா அங்கு மர்மமான முறையில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here