திருப்பூரில் “காரியகர்த்தா” தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் வெளியீடு

0
303

திருப்பூர் ஜூன் 17. திருப்பூரில் இன்று துவங்கிய தென் தமிழக பொறுப்பாளர் கூட்டத்தில் ஸ்ரீ தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் “காரியகர்த்தா” என்ற பெயரில் இன்று ஆர் எஸ் எஸ்-ன் அகில பாரத பொறுப்பாளர் ஸ்ரீ சுரேஷ் பையாஜி ஜோஷி அவர்களால் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென் பாரத ஆர் எஸ் எஸ் தலைவர் ஸ்ரீ வன்னிய ராஜன் ஜி,  தென் தமிழக ஆர் எஸ் எஸ் தலைவர் ஆடலரசன் ஜி, தென் தமிழக ஆர் எஸ் எஸ் செயலாளர் ஸ்ரீ பவிதரன் அவர்களும் உடன் இருந்தனர். மேற்படி புத்தகத்தை விஜயபாரதம் பிரசுரம் பதிப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here