பாளாசோர் ரயில் விபத்து : இளநிலை பொறியாளர் சீல் வைப்பு

0
3894

ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், சிக்னலைக் கவனிக்கும் பொறியாளரிடம்  சிபிஐ அதிகாரிகள் சரமாரியாக கேள்வி எழுப்பிய நிலையில், தமது குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார். ரயில் இயக்கங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது சிக்னல் ஜூனியர் இன்ஜினியரின் பணியாகும். சிக்னல்கள், டிராக் சர்க்யூட்கள், பாயிண்ட் மெஷின்கள் மற்றும் இன்டர்லாக் சிஸ்டம் உள்ளிட்ட சிக்னலிங் உபகரணங்களை நிறுவுதல், பராமரித்தல் மற்றும் பழுதுபார்ப்பதிலும் அவர்களின் பங்கு முக்கியமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here