பிரதமரின் அமெரிக்க பயணத்தில்  பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து

0
121

இந்திய விமானப்படையின் ஜெட் போர் விமானங்களுக்கான என்ஜின்களை தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதையடுத்து இந்தியவின் உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ்-Mk2 போர் விமானங்களுக்குஅமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் F414 என்ஜின்கள் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன. இரு நாடுகளுக்கும் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பில் நன்மைகளை வழங்கும் என்று ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவர் லாரன்ஸ் கல்ப் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here