அசாம் வெள்ள நிவாரணப் பணியில் ஏ.பி.வி.பி. பொறுப்பாளர்கள்

0
138

அசாமில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பருவமழை பெய்து வருவதால் மாநிலத் தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் நலபாடி மாவட்ட திஹு கிளையினர் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டு பாதிக்கப் பட்ட குடும்பத்தினருக்கு உதவிகள் செய்து வருகின்றனர். இதே போன்று மாநிலத்தின் பிற பகுதி களிலும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஏ.பி. வி.பி. தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here