சர்வதேச விருதுபெற்ற பாடகி மேரி மில்பென் பிரதமரிடம் ஆசி பெற்றார்

0
132

அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார் இந்த பயணத்தின் போது அமெரிக்காவில் வசித்து வரும் அமெரிக்காவாழ் இந்தியர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சர்வதேச விருதுபெற்ற பாடகி மேரி மில்பென் நமது தேசிய கீதத்தை மிக சிறப்பாகப் பாடிய அமெரிக்கப் பாடகி Mary Millben பிரதமரிடம் ஆசி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here