நமது வாழ்க்கைக்கு மதம் முக்கியம் – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

0
147

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்த குரு பூர்ணிமா விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது: இந்த உலகில் குரு நமக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். ஆன்மாவை கடவுளுடன் இணைக்க குரு ஒரு பாலம். குரு நம் மதத்தை பின்பற்ற கற்றுக்கொடுக்கிறார். நமது மதத்தின் அடிப்படையில் செயல்படுவது கடமை. நமது வாழ்க்கைக்கு மதம் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here