ஜம்மு & காஷ்மீர் 370 ஐ ரத்து வழக்கு ஜூலை 11 அன்று விசாரணை

0
3402

 

அரசியல் சாசன சட்டம் பிரிவு 370 ஐ ரத்து செய்ததை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கு ஜூலை 11 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி சந்த்ர சூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கௌல், சஞ்சீவி கன்னா, பி.ஆர். கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here