ஸ்ரீ ரங்கநாத் சமஸ்கிருத பாரதியின் மூத்த ஆர்வலர் பாரத மாதா திருவடி அடைந்தார்

0
217

ஜூலை 11 அன்று, சமஸ்கிருத பாரதியின் மூத்த ஆர்வலர், பேராசிரியர். ரங்கநாத் சர்மா காலமானார். அவரது மறைவு சமஸ்கிருத பாரதிக்கு (தமிழ்நாடு) ஈடு செய்ய முடியாத இழப்பு. மறைந்த அந்த ஆன்மாவுக்கு அவரது திருவடிகளில் இடம் தர இறைவனை வேண்டுகிறேன். ஸ்ரீ ரங்கநாத் தனது வாழ்நாள் முழுவதையும் சமஸ்கிருத சேவைக்காக அர்ப்பணித்தார். கடைசி மூச்சு வரை பலருக்கு சமஸ்கிருதத்தை கற்றுக் கொடுத்தார். பணிவான அஞ்சலிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here