நேபாள் வழியாக பீஹாருக்குள் நுழைய முயன்ற 2 சீன இளைஞர்கள் கைது

0
139

முறையான ஆவணங்கள் இல்லாமல் நேபாள் வழியாக பீஹாருக்குள் நுழைய முயன்ற போது கைது செய்யப்பட்டனர். Zhao Jing & Fu Cong என்பது அவர்கள் பெயர். இருவரும் சீனாவின் Jaoxing மாகாணத் தைச் சேர்ந்தவர்கள்.பீஹார் ஹரியா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதிகாரிகள் இவர்களிடம் விசாரனை நடத்தி வருகின் றனர். கடந்த ஒரு மாதத்திற்குள் நேபாள் வழியாக இரண்டாவது தடவையாக பாரதத்திற்குள் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர் என்று குடியேற்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here