ட்விட்டரில் உண்மைக்கு புறம்பான பதிவு செய்த திக்விஜய் சிங்குக்கு நோட்டீஸ்

0
128
புனே. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் இரண்டாவது சர்சங்சாலக் ஸ்ரீ குருஜி குறித்து அவதூறாக ட்வீட் செய்திருந்தார். இது தொடர்பாக திக்விஜய் சிங்குக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தானே தொண்டர் விவேக் சம்பானெர்கர், உண்மையற்ற மற்றும் அவதூறான ட்விட்டர் பதிவை பதிவிட்டதற்காக காங்கிரஸ் தலைவருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
திக்விஜய் சிங்கின் அவதூறு பதிவு ஜூலை 8, 2023 அன்று வெளியிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here