மதுராவில் 40 ரோஹிங்யா பயங்கரவாதிகள் கைது

0
2428

உ.பி. மதுராவில் சட்ட விரோதமாகத் தங்கியிருந்த 40 ரோஹிங்யாக்களை பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் (ATS) இன்று கைது செய்துள்ளனர். சட்ட விரோதமாகக் குடியேறியுள்ள ரோஹிங்யாக்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை உ.பி.யில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here