சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

0
3452

சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. பெரியமேடு பேரக்ஸ் சாலையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர் இஸ்மாயில் அஸ்கர் அலுவலகத்திலும், புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திலும் சோதனை நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here