அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ரா நீட்டிப்பு

0
243

அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ரா செப்டம்பர் 15 வரை பதவியில் தொடரலாம் என உசசநீதிமன்றம் அனுமதித்துள்ளது. ஜூலை 31வரை தான் அவர் அப்பதவியில் இருக்க வேண்டுமென இதற்கு முன்பு உச்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.மத்திய அரசு அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டதற்கு இணங்க எஸ் கே மிஸ்ரா செப்டம்பர் 15 வரை அப்பதவியில் தொடர உச்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here