அசாம் சிறப்பு பாதுகாப்புப் படையினர் 8 இடைத்தரகர்களைக் (துரோகிகள்) கைது செய்துள்ளது
இவர்களில் 6 பேர் திரிபுராவையும் 2 பேர் வங்கதேசத்தையும் சேர்ந்தவர் கள்.
மற்றவர்களின் தகவல்களைத் திருடி போலி ஆவணங்கள் தயாரித்து பாரதத் திற்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் ரோஹிங்யாக்களுக்கு ஆதார் அட்டை, பான் கார்டு தயாரித்துக் கொடுத்து எந்த மாநிலங்களுக்குச் சென்று குடியேறிட வேண்டும் என்று வழிகாட்டி வருவது இந்த குழுவினரின் தொழிலாகும்.
வங்கதேசத்திலிருந்து திரிபுரா வழியாக பாரதத்திற்குள் சட்ட விரோதமாக ஊடுரு வும் ரோஹிங்யாக்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் ஆதார், பான் கார்டு கள் தயாரித்து பின்னர் அசாம் வழியாக நாட்டின் பிற மாநிலங்களுக்கு சென்று குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக பெங்களூரு, கொல்கத்தா, தில்லி, ஹைதராபாத் & ஜம்மு & காஷ்மீர் பகுதிகளில் அதிகமாகக் குடியேருகின்ற னர்.
–
போலி ஆவணங்கள் தயாரித்து வழங்கிய இடைத் தரகர்கள் (துரோகிகள்)
திரிபுராவைச் சேர்ந்த
1) உத்தம் பால், 2) காஜல் சர்க்கார், 3) ஷிப் சாகர் சர்க்கார், 4) சங்கர் கோஷ், 5) கார்த்திக் நமா
வங்கதேசத்தைச் சேர்ந்த
1) பிஜோய் பருவா 2) மொஹம்மத் ஷாஹதத் ஆகியோரை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர்.