திரிபுராவில் 52 ரோஹிங்யாக்கள் கைது

0
164

திரிபுராவில் 52 ரோஹிங்யாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேச எல்லைகள், இவர்களுக்கு உதவிடும் இடைத்தரகர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநில காவல்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here