ISRO – ல் ‘ககன்யான் திட்டம்’ : விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி

0
179

மகேந்திரகிரி இஸ்ரோ மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் இன்ஜின் பரிசோதனை வெற்றியடைந்தது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான, ககன்யான் திட்டத்தின்படி மனிதனை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில், நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகேயுள்ள மகேந்திரகிரியில், இஸ்ரோ மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், பல்வேறு கட்டங்களில் சோதனை நடந்து வந்தது. 2024ம் ஆண்டு ஆளில்லாத சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது. மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில், 670 வினாடிகள் தொடர்ந்து நடந்து வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here