உத்தரப் பிரதேசத்தில் தஞ்சமடைந்துள்ள 15 பாகிஸ்தான் ஹிந்துக்கள்

0
233

பாரதக் குடியுரிமை கேட்டு பிரதமர் மோதி, உ.பி. முதல்வர் யோகிக்கு வேண்டுகோள்: பாகிஸ்தானைச் சேர்ந்த 2 ஹிந்து குடும்பத் தைச் சேர்ந்த 15 பேர் ஆகஸ்ட் 3 ஆம் தேதி யன்று நீண்டகால விசாவில் (LTV)உத்திரப் பிரதேசம் சித்திரக்கூடம் வந்து சேர்ந்தனர். தங்களுக்கு குடியுரிமை வழங்கிடுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். உலகெங்கும் உள்ள ஹிந்துக்களுக்கு புகலிடமளிக்கும் ஒரே தேசம் பாரதம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here