வாரணாசியில் புதிய கிரிக்கெட் மைதானம்

0
137

சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் தரத்தில் பிரதான விளையாட்டுத் திடல் அமைய உள்ளது. 30,000 பார்வையாளர்களுக்கான இருக்கைகளுடன் 30.6 ஏக்கரில் மைதானம் உருவாகப் போகிறது. மொத்த திட்ட மதிப்பு ₹ 400 கோடி. கட்டி முடிக்க 30 மாதங்கள். வாரணாசி சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டும் பணி எல் & டி க்கு கிடைத்துள்ளது. பூர்வாஞ்ச்சல் பகுதியில் அமையவிருக்கும் முதலாவது கிரிக்கெட் மைதானம் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here