பாகிஸ்தானில் இரு மதங்களுக்கிடையே மோதல்

0
305

பாகிஸ்தான் ஃபைஸலாபாத் நகரில் அமைதி மார்க்கத்தவரின் அமைதியை போதிக்கும் ஒரே புத்தகத்தை அவமதித்து விட்டதாக குற்றம்சாட்டி மற்றொரு அமைதி வழி மதத்தின் வழிபாட்டுக் கூடங்கள், வீடுகள், கல்லறைக் காடுகளை தாக்கி வருகின்றனர். ஆதாரம், சாட்சி என எதுவும் தேவை யில்லை. போகிற போக்கில் அவதூறு செய்து விட்டனர் என்று கொளுத்திப் போட்டு விட்டாலே போதும். அடுத்த நிமிடம் அங்கே அன்பு பெருக்கெடுத்து ஓடும்.மத நல்லிணக்கம் பேசுபவர்கள், மெழுகு வர்த்தியேற்றி அன்பை உலகிற்குக் காண்பிப்பவர்கள் உடனடியாக பாகிஸ்தான் விரைந்து சென்று ஜெபம் செய்து அமைதியை வரவழைக்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here