போதைப் பொருட்கள் கடத்தல்: 2 அசாம் இளைஞர்கள் கைது

0
69

548.15 கிராம் ஹீரோயின் (39 சோப்புப் பெட்டிகளில் வைத்திருந்தனர்), 5.32 கிலோ எடையுள்ள Methamphetamine (50,000) மாத்திரைகள் வைத்திருந்த அசாம் கரீம் கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்களை மிசோராம் போலீஸார் செர்ச்சிப்பில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போதைப் பொருட்கள் & வாகனம் கைப்பற்றப்பட்டது இருவர் மீதும் போதைப் பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போதைப் பொருட்கள் கடத்தும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்று விசாரணை செய்து வருகின்றனர். மியான்மரில் இருந்து மிசோராமிற்குள் ஊடுருவல் செய்வது எளிதான ஒன்றாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here