ஆந்திரப் பிரதேசம் கேசலிங்கையப்பள்ளி கிராமத்தில் ஹிந்துக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். கிறித்துவ மதப் பிரசாரக் கூட்டத்தினரின் தொடர்ந்த தொந்தரவு காரணமாக மாற்று மதத்தவர்கள் யாரும் ஊருக்கு உள்ளே மதப் பிரசாரம் செய்ய வரக் கூடாதென தடை விதித்துள்ளனர். ஊருக்கு வெளியே போர்டில் எழுதியும் வைத்துள்ளனர்.