உலகின் மிக உயரமான போர்முனைக்கு சென்று வர பாரத ராணுவத்தின் (ஆர்மி) சாகசப் பிரிவு நல்லதொரு வாய்ப்பினை வழங்குகிறது. உலகின் மிக உயரமான போர்முனைக்கு மலையேற்றத்தின் மூலம் சென்று வர வாழ் நாளில் கிடைக்கும் அரியதொரு வாய்ப்பு இது. இமயமலையில் காரகோரம் மலைத் தொடரில் சியாச்சின் இருக்கிறது.கண்களைக் கவரும் பனி படர்ந்துள்ள சிகரத்திற்கு ராணுவம் அதிகாரிகள் வழிநடத்திச் செல்வர். உலகின் ஈடு இணையற்ற அற்புதமான மலைப் பிரதேசத்தைக் கண்டுகளித்திட விரும்புபவர்கள் கீழ்காணும் மின்னஞ்சலில் பதிவு செய்து கொள்ளவும். email address us at :- info@gomagictrails