இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து

0
121

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவின் முதல் சூரியப் பயணமான ஆதித்யா-எல்1 இன் ஏவுதல், இந்தியாவின் உள்நாட்டு விண்வெளித் திட்டத்தை ஒரு புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒரு முக்கிய சாதனையாகும். விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை நான் வாழ்த்துகிறேன். இஸ்ரோவின் ஆய்வுப் பணி வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

பிரதமர் மோடி வாழ்த்து :-

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு,இந்தியா தனது விண்வெளி பயணத்தை தொடர்கிறது பிரபஞ்சம் பற்றிய புறிதலை ஏற்படுத்த விஞ்ஞானிகளின் அயராத முயற்சி தொடரட்டும். விஞ்ஞானிகள் எடுத்து வரும் முயற்சி ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கானது. என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here