மணிப்பூரில் ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச் செயலாளர் சி.ஆர்.முகுந்தா

0
131

சி.ஆர்.முகுந்தா அவர்கள் மணிப்பூ ரில் இரு பிரிவினகளுக்கு இடையே மோதல்கள் நடைபெற்றுi மிக மோசமாக பாதிக்கப்பட்ட Lithanpokpi & Dolaithapi பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பார்த்து பேசி ஆறுதல் கூறினார். மேலும் உள்ளூர் பிரமுகர்கள், பாதுகாப்புப் படையினர் உட்பட பலரை சந்தித்துப் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here