அமெரிக்காவில் சனாதன தர்ம தினம் அறிவிப்பு

0
294

அமெரிக்காவில் Louisville (லூயிஸ்வில்லே) மேயர் கடந்த செவ்வாயன்று செப்டம்பர் 3ஆம் தேதியை சனாதன தர்ம தினம் என்று அறிவித்துள்ளார்.செப்டம்பர் 3 ஆம் தேதியை சனாதன தர்ம தினம் என்று அதிகார பூர்வ அறிவிப்பினை ஹிந்து கோவில் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகரின் துணை மேயர் அறிவித்தார். சனாதனத்திற்கு எதிரான கூச்சல்கள் இங்கு!! சனாதன தர்மத்தின் பெருமையை உணர்ந்த அமெரிக்காவில் அதைப் போற்றுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here