“ராம ராஜியத்தை நிறுவுவோம்” – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

0
98

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. ராஜஸ்தானில், தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது சனாதன தர்மத்தை எதிர்க்கட்சிகள் அழிக்க நினைக்கிறார்கள். அவர்கள் ஹிந்துக்களை அவமதித்து அரசியல் சட்டத்தை நசுக்க நினைக்கிறார்கள் பயத்தினால் அவர்கள் எங்கள் மீது புகார் கூறி வருகின்றனர்.நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றதும், ஊழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இல்லாத மாநிலமாக ராஜஸ்தானை மாற்றுவோம். மக்கள் ஆதரவுடன் ராம ராஜ்யத்தை நிறுவுவோம் என்று அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here