கனடா விவகாரதில் பிரதமர் மோடியுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

0
104

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா – கனடா இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக புதிய பார்லிமென்ட் வளாகத்தில், பிரதமர் மோடியுடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மற்றும் மோதல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here