கனடா நாட்டவர்க்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது இந்திய அரசு

0
302

காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலைக்குப் பின்னால் இந்திய உளவு அமைப்பின் பங்கு இருப்பதாகபும் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறிய கனடா பிரதமரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டினையொட்டி இரு நாட்டு உறவுகளிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக கனடா நாட்டவர்களு க்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக பாரத அரசு அறிவித்துள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த நிலைமை நீடிக்கும் என அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here