அயோத்யாவில் ஶ்ரீ ராமஜன்ம பூமி ஆலய கட்டுமானப் பணிகள் டிசம்பரில் நிறைவடையும்

0
1341

ஶ்ரீராம் லால்லாவின் விக்ரஹ ப்ராணப் பிரதிஷ்டை ஜனவரி (22 ஆம் தேதி) யில் நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோதி பங்கேற்க உள்ளார். ராம் ஜன்ம பூமி தீர்த்தஷேத்ர டிரஸ்ட் சேர்மன் நிர்பேந்த்ர மிஸ்ரா ஐ.ஏ.எஸ். இத்தகவலை தெரிவித்துள்ளார்.
1) பிரதான ஆலயத்தின் மொத்த பரப்பளவு : 2.7 ஏக்கர்
2) அதில் கட்டுமானப் பரப்பளவு : 57,400 சதுர அடி
3) ஆலயத்தின் நீளம் : 360 அடி
4) ஆலயத்தின் அகலம் : 235 அடி
5) ஆலயத்தின் உயரம் : 161 அடி
6) தளங்கள் : 3
7) தளங்களின் உயரம் : 20 அடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here