மணிப்பூரில் ஏ.எப்.எஸ்.பி.ஏ. ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

0
171

மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு பிரிவு பழங்குடியினருக்கிடையே நடந்த மோதல் கலவரமாக வெடித்தது .இதைதொடர்ந்து மெய்தி பழங்குடியின இளம் பெண்கள் நிர்வாணமாக அழைத்துச்சென்ற வீடியோ நாட்டை அதிரவைத்து. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு இரு மெய்தி இன மாணவர்கள் படுகொலை சம்பவத்தை தொடந்து அங்கு மீண்டும் வன்முறை நிகழ்ந்துள்ளது. இதையடுத்து மணிப்பூரில் ஏ.எப்.எஸ்.பி.ஏ. எனப்படும் ராணுவத்திற்கு வழங்கப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here