14,000 கோடி (0.14 லட்சம் கோடி) மதிப்புள்ள 2,000 ₹ நோட்டுக்கள் மட்டுமே இன்னும் வங்கிக்கு வந்து சேரவில்லை.

0
147

14,000 கோடி (0.14 லட்சம் கோடி) மதிப்புள்ள 2,000 ₹ நோட்டுக்கள் மட்டுமே இன்னும் வங்கிக்கு வந்து சேரவில்லை.இத்திட்டம் நடைமுறைக்கு வந்த மே 19 ஆம் தேதியன்று மொத்தம் 3.56 லட்சம் கோடி மதிப்புள்ள 2,000 ₹ நோட்டுக்கள் புழக்கத் தில் இருந்தது. செப்டம்பர் 29 அன்று 3.42 லட்சம் கோடி மதிப்புள்ள 2,000 ₹ நோட்டுக்கள் வங்கிகளுக்கு வந்து சேர்ந்து விட்டது. மீதம் 0.14 லட்சம் கோடி மதிப்புள்ள (₹ 14,000 கோடி) 2,000 ₹ நோட்டுக்கள் மட்டுமே வர வேண்டியுள்ளது.2,000 ₹ நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ள கடைசி தேதி அக்டோபர் 7 வரை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here